அனைத்து பொருளாதார நிலையங்களும் இரண்டு நாட்கள் திறப்பு!

Sunday, August 22nd, 2021

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களை இரு நாட்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

அதற்கமைய, எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்ர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் மொத்த விற்பனைக்காக மாத்திரம் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படவுள்ளவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts:


ஜெனீவாவின் புதிய தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதிக்க கோரிக்கை - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவ...
நாடு என்ற ரீதியில் வாழும் உரிமை பலஸ்தீனத்துக்கும் உள்ளது - இப்போது அங்கு நடப்பது போர்க்குற்றமே” என எ...
இனப்பிரச்சினைக்கு தீர்வு குறித்து மார்ச் மாதம் முக்கிய அறிவிப்பு வெளியாகும் - ஜனாதிபதி ரணில் விக்கிர...