அனைத்து பாதாள உலகக் கும்பல்களும் அழிக்கப்படும் – பொலிஸ்மா அதிபர்!
Tuesday, March 7th, 2017
சகல பாதாள உலகக் கும்பல்களையும் குறுகிய காலத்தில் ஒடுக்கப் போவதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
வவுனியா பொலிஸ் கட்டடத் தொகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சமாதான விஹாரையின் கலசத்தை திரைநீக்கம் செய்து வைக்கும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
பொலிஸ் அதிரடிப்படையின் துணையும் இதற்காக பெற்றக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார் சட்டத்தையும் ஒழுங்கையும் சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என பொலிஸ்மா அதிபர் கூறினார்.
Related posts:
மார்ச் 29 முதல் ஏப்ரல் 4 வரை நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம்
பசுமை அமைப்புக்கு முன்னுரிமை !
11 ஆம் திகதிமுதல் வழமைக்கு திரும்புகின்றது இலங்கை - அனைத்து நடவடிக்கைகளையும் ஆரம்பிக்க ஜனாதிபதி உத்த...
|
|
|


