அனைத்து பாடசாலைகளும் மே 06ஆம் திகதி திறக்கப்படும் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு!

Saturday, April 27th, 2019

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்த கடந்த 22 ஆம் திகதி இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் அவை நாளை மறுதினம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிரந்தது.

இந்நிலையில் பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்த பாடசாலைகளும் தமது இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளை மீளவும் எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளன என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts:


உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு நியாயம் கிடைக்க அனைத்துத் தரப்பினரும் அணி திரள வேண்டும் : சமூக ந...
துரோகங்களே தமிழினம் தமது இலக்கை எட்டமுடியாது போனதற்கு காரணம் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக ச...
இலங்கைக்கு அழைக்க முடியாத நபர்களை தவிர்த்து ஏனைய அனைவரும் விசா வழங்கப்படும் - குடிவரவு குடியகல்வு த...