அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் ஒரு படகுடன் நேற்றையதினம் இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
நேற்று இரவு காரைநகர் கோவளம் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு படகையும் அதில் இருந்த 6 மீனவர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களையும் படகினையும் கடற்படையினர் மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றிரந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கையரை நாடு கடத்த பாக்கிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு!
இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு புதிய நேர வரையறைகள் - சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவிப்...
நட்டத்தில் இயங்கிய இ.போ.ச. கடந்த வருடம் 2,000 மில்லியன் இலாபம் ஈட்டியுள்ளது - இராஜாங்க அமைச்சர் தில...
|
|