அத்தியாவசிய மருத்துகளை பெற்றுக்கொள்ள பல நாடுகளுடன் கலந்துரையாடல் – சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!
Thursday, April 14th, 2022
இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பல நாடுகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பங்களிப்பும் பெறப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர், இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேஷியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
இலங்கைக்காக செய்ய முடியாதது எதுவுமில்லை!
கொரோனா அச்சுறுத்தல்: இதுவரை 619,467 உயிரிழப்பு!
கடந்த அரசாங்கத்தின் மருந்து கொள்வனவில் பாரிய நிதி முறைகேடு - CID யில் முறைப்பாடு !
|
|
|


