அத்தியவசியமான 47 வகை மருந்துகளின் விலை குறைப்பு!

முதல் கட்டமாக 47 வகை அத்தியவசிய மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். இன்று (23) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் இவ்வாறு கூறினார். தேசிய ஔடத கொள்கைக்கு அமைவாக இந்த விலை குறைப்பு அமைவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
Related posts:
டக்ளஸ் தேவானந்தா அவர்களது செயற்பாடுகளைக் கண்டு அச்சமடைந்தவர்களின் சூழ்ச்சியே இன்றைய அவலநிலைமைக்கு கா...
சுற்றுலா பயணிகளுக்கு PCR பரிசோதனை: 65 டொலர் அறவிடவும் தீர்மானம்!
பிரித்தானியாவின் தீர்மானத்தை அடுத்து, பயங்கரவாதம் தொடர்பாக ஐரோப்பா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தெளிவட...
|
|