அதிக விலையில் புற்று நோய்க்காக கொள்வனவு செய்யப்படும் மருந்து ஊசியை நிறுத்த உத்தரவு!
Wednesday, March 27th, 2019
பல்லின நிறுவனத்தால் கூடுதலான விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகை புற்று நோய்க்கான மருந்து ஊசிகளை சுகாதார அமைச்சர் தடை செய்துள்ளார்.
அரச மருந்தக கூட்டுத்தாபனத்தினால் பல்லின நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்படும் புற்று நோய் மருந்து ஊசியையும் கொள்வனவு செய்வதை தடை செய்யுமாறு தாம் ஆலோசனை வழங்கியிருப்பதாக அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
Related posts:
பாடசாலை மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று - மாணவர்கள் உட்பட 30 பேர் தனிமைப்படுத்தல்!
2024 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம...
தோழர் இரவீந்திரன் கலாமானார் !
|
|
|


