அதிகபயணிகளை ஏற்றிச் சென்றால் அனுமதிப்பத்திரம் இரத்து!
Tuesday, July 26th, 2016
ஆகஸ்ட் மாதம் முதல் பேருந்தகளில் அதிகமான பயணிகளை ஏற்றி சென்றால் பேருந்து சாரதியினதும் நடத்துனரினதும் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சாரதி மற்றும் நடத்துனர்கள் பேருந்து கட்டணத்தை முறையாக அறவிடுகின்றனரா மற்றும் சீருடைகள் அணிகின்றனரா என்பது தொடர்பில் ஆராயவுள்ளதாக போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமந்த்ர தெரிவித்தார். தொடர்ச்சியான 3 தடவைகள் இந்த தவறை செய்தால் அரை சொகுசு பேருந்துகள் சாதாரன பேருந்துகளாக மற்றப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கையில் இந்தியாவை விட குறைந்த விலைக்கே எரிபொருளை விற்பனை செய்யப்படுகின்றது - மத்திய வங்கியின் ஆளு...
முல்லைத்தீவில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட 29,000 ஏக்கர் காணிகளை விடுவித்து மக்களிடம் கையளிக்க நடவடிக...
இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் புதிய தலைவராக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவு!
|
|
|


