அணுகுமுறைகளில் மாற்றம் வேண்டும்!

நாடு முன்னோக்கி பயணிப்பதற்காக மக்களின் அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
பெருமைக்குறிய நாட்டினராக முன்னோக்கி செல்வதற்கு நாட்டு மக்கள் ஒன்றுபட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
உலகில் பெரும்பாலான நாடுகள் இலங்கை தொடர்பில் ஈர்க்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி மேலும் கூறினார்.
Related posts:
பயணக்கட்டுப்பாடு தொடர்பில் நாளை தீர்மானம் - இராணுவத் தளபதி!
வளிமண்டலத்தில் தளம்பல் நிலை - நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழைக்கு வாய்ப்பு என வளிமண்டலவியல் த...
பயிர்களை அழிக்கும் உயிரினங்களை கொல்ல விவசாய அமைச்சர் அனுமதி - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்...
|
|