அடையாள அட்டை வழங்க விசேட குழு நியமனம்!
Friday, December 22nd, 2017
ஆட்பதிவு திணைக்களத்தினால் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுமார் 3 லட்சம் வாக்காளர்கள் அடையாள அட்டை இல்லாதிருக்கின்றமை தெரியவந்துள்ளது. இந்தநிலையில் அவர்களுக்கு உடனடியாக அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 1000 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மீண்டும் திரும்புவோம் என்று நம்பிக்கையிழந்து இருந்தோம் - கடத்தப்பட்ட கப்பலில் இருந்த இலங்கையர்கள்!
தேர்தல் காரணமாக தடைப்பட்டுள்ள அரச அலுவலர்களுக்கான இடமாற்றம் தேர்தலின்பின் உடன் அமுலுக்கு வரும் - பிர...
வெள்ளம் ஏற்படும் அனர்த்த நிலை - தயார் நிலையில் படையினர் என விமானப்படை பேச்சாளர் தெரிவிப்பு!
|
|
|


