அடையாள அட்டைகளில் கைவிரல் அடையாளம்!

Tuesday, June 4th, 2019

இந்த ஆண்டு இறுதிக்கு முன்னர் வெளியிடப்படும், இலத்திரனியல் முறையிலான தேசிய அடையாள அட்டைகளில், கைவிரல் அடையாளத்தை உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

15 வயதுக்கு மேற்பட்ட சகலரும், இலத்திரனியல் அடையாள அட்டைகளை பெற வேண்டும் என, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts: