அடுத்த வரவு செலவுத்திட்டம் புதுமைகள் அடங்கியதாக அமையும் – நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க!
Sunday, October 30th, 2016
எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டமானது மக்களுக்கான வரவு செலவுத்திட்டமாக அமையும்.
பொது மக்களிடமிருந்து வரவு, செலவுத் திட்டத்திற்கு இதுவரை 2200க்கும் மேற்பட்ட யோசனைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. பல்வேறு புதுமைகள் அடங்கிய வரவு செலவுத்திட்டமாக இம்முறை வரவு செலவுத் திட்டம் அமையும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
ஜனாதிபதி - வடக்கின் முதல்வர் சந்திப்ப ஒத்திவைப்பு!
பரீட்சை பெறுபேறு மீளாய்வு கால அவகாசம் நீடிப்பு - பரீட்சைகள் திணைக்களம்!
முட்டை உற்பத்தியாளர்களை விட இடைத் தரகர்களுக்கு அதிக இலாபம் அடைகின்றனர் - அகில இலங்கை விலங்கு அபிவிரு...
|
|