அடுத்த மாதம் முதல் பாடசாலை சீருடைக்கான வவுச்சர் விநியோகம்!
Saturday, October 29th, 2016
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளைக் கொள்வனவு செய்வதற்காக, அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும் வவுச்சர்களை, எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் பெற்றுக்கொள்ள முடியும் என்று, கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts:
அந்த மாணவர்கள் ஒரு குழந்தைகள்....! அவர்கள் நீதிமன்றத்தில் நீதி கோருகின்ற சம்பவம் அனைவரையும் கலங்க வை...
தபால் நிலையம் ஊடாக ஈ-செனலிங் முறை ஆரம்பம்!
வர்த்தமானிக்கு எதிரான மனுவை மீளப்பெறப்பட்டது: உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடக்க வாய்ப்பு!
|
|
|


