அடுத்த மாதம் இறைவரி சட்டமூலம் நாடாளுமன்றத்தில்!

Thursday, July 20th, 2017

உள்நாட்டு இறைவரி சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்தின் ஊடாக இலங்கையில் வினைத்திறனான வரிஅறவீட்டு நிர்வாகத்தை உருவாக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3ம் வாரத்தில் இந்த சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:


தொழில் முயற்சிகளை வலுப்படுத்தி சிறந்த முயற்சியாளராக பரிணமிக்க வேண்டும் - யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நாளை: இன்று முற்பகல் 10 மணியுடன் போக்குவரத்து தடை!
ஊரடங்கு தளர்க்கப்பட்டாலும் கொரோனா குறித்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் - சுகாதார சேவைகள...