அடுத்த அமெரிக்க அதிபர் யார்? ட்ரம்ப் 168 – ஹிலரி 122!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது முடிவுகள் தொடர்ந்தும் வெளியாகிய வண்ணம் உள்ளன. ஹிலரி மற்றும் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றன.
மொத்தமுள்ள 538 தொகுதிகளில் 270ல் வெற்றி பெறுபவர்கள் தான் அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார்கள். இறுதியாக வந்த நிலவரப்படி ஹிலரி 122 இடங்களிலும், ட்ரம்ப் 168 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.
இதன் அடிப்படையில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தொழிலதிபரான டொனால்ட் ட்ரம்ப் ஹிலரி கிளின்டனை பின் தள்ளி 59 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
Related posts:
டக்ளஸ் தேவானந்தாவை அரசியல் தலைவராக கொண்ட மக்கள் பெரும் பேறு பெற்றவர்கள் - தேசிய எழுச்சி மாநாட்டு ஆசி...
மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி கூடவுள்ளது நாடாளுமன்றம்!
நூறு நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்திற்காக வருட வரவு செலவு திட்டத்தில் 600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள...
|
|