அடுத்தவாரம் O/L பெறுபேறுகள் வெளியிடப்படும் – பரீட்சைகள் திணைக்களம்!
Thursday, March 21st, 2019
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை அடுத்த வாரம் வெளியிடுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் இந்நாட்களில் இடம்பெறுவதாகவும் இம்மாத இறுதியில் பெறுபேறுகளை வெளியிட முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்திருந்தார்.
Related posts:
சில அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்.
பங்களாதேஷ் பயணமானார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!
தனியார்த்துறையின் வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட வேண்டும் - மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டு...
|
|
|


