A9 வீதியில் கோர விபத்து! சம்பவ இடத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபச் சாவு!

கைதடி A -9 வீதியில் நேற்று இரவு 9 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அரச பேருந்து ஆகியன விபத்தக்கள்ளானதில் சம்பவ இடத்திலேயே குடும்பஸ்தர் ஒரவர் பரிதாபமாக பலியானார் .
குறித்த சம்பவத்தில் தச்சத்தோப்பு பகுதியை சேர்ந்த ஜோகன் என்னும் (வயது 35) குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனனர் .
Related posts:
விளையாட்டு பயிற்சியாளர்களை இணைக்க நடவடிக்கை !
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எதிர்வரும் நாட்களில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் - சி...
கல்வி மற்றும் பொருளாதார முகாமைத்துவம் ஆகிய துறைகளின் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் - ஜெய...
|
|