75 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய சிகரெட் பொதிகள் சுங்க பிரிவினரால் மீட்பு!

Thursday, December 22nd, 2016

சட்ட விரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள சிகரெட் பொதிகள் சுங்க பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஒருகொடவத்தையில்  கொள்கலன் ஒன்றில் இருந்து குறித்த சிகரெட் தொகைகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

75 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.

cigeret

Related posts:


புதிய கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் நடமாடுகின்றனர் - சுகாதார அதிகாரி எச்சரிக்கை!
பாகிஸ்தான் வாழ் இலங்கையர்களின் பாதுகாப்பை அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் – இலங்கையின் அர...
மாணவர்களுக்கு மின்னஞ்சல் கணக்கு உருவாக்கும்போது பெற்றோரின் தகவல்களை உள்ளிட வேண்டாம் – பொலிஸ் குற்றப்...