40 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா சுன்னாகம் பகுதியில் கைப்பற்றப்பட்டது!
Monday, August 17th, 2020
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16/8/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் கோடா சுன்னாகம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது
சுமார் 40 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் சுன்னாகம் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த இடம் முற்றுகையிடப்பட்டது
சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கு சமாதான நீதவான் பதவி !
பௌத்த நாடுகளின் ஒன்றிணைந்த அமைப்பு அமைக்கப்படுவதன் அவசியம் தொடர்பில் வலியுறுத்தல்!
இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு சீனா அழை...
|
|
|


