3 பதில் பொலிஸ் மா அதிபர்களை வேண்டும் – பொலிஸ்மா அதிபர் பூஜித!
Monday, June 20th, 2016
மூன்று பதில் பொலிஸ் மா அதிபர்களை நியமிக்குமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பொலிஸ் ஆணைக்குழுவிடம் முன்மொழிந்துள்ளார் என செய்திகள் கூறுகின்றன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே – குறித்த பதவிக்கு ஏற்கனவே 12 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 7 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை(23) இடம்பெறவுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் சந்திப்பின் போது பரிந்துரை செய்யப்பட்ட பெயர்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
கம்பளை நகரில் தீ
நல்லொதொரு முடிவுக்கு வாருங்கள் என கூறிவிட்டு கூட்டத்தை விட்டு வெளியேறிய வடக்கு மாகாண ஆளுநர் -
நாட்டில் குற்றச் செயல்களை ஒடுக்குவதற்கு மக்களின் ஆதரவு பொலிஸாருக்கு தேவை - பொலிஸாரை நம்பிய சமூகம் ...
|
|
|


