24 நாடுகள் உதவி!
Friday, June 2nd, 2017
அனர்த்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ள மக்களின் வாழ்க்கையை கட்டி எழுப்பும் பொருட்டு 24 நாடுகள் இதுவரையில் நிவாரண பொருட்கள் மற்றும்நிதியுதவிகளை வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், சீனா மற்றும் ரஸ்யா உள்ளிட்ட 134 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்தார். இலங்கையின் எதிர்கால பயணத்திற்கு வலுவூட்டும் வகையில் ஆதரவினை வழங்கவுள்ளதாக தூதுவர்களும், உயர்ஸ்தானிகர்களும் உறுதியளித்ததாக ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
Related posts:
ஆழமான உணர்வின்மையே அனர்த்தத்திற்கு காரணம் - பிரதமர்
கல்வியமைச்சை முடக்குவோம் -தொண்டர் ஆசிரியர்கள்!
சொல்வதை செய்வோம்! செய்வதைதான் சொல்வோம்!! – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!
|
|
|


