2018 Ferien – Messe Wien கண்காட்சியில் இலங்கை!

கடந்த 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிவரை வின்னாவில் நடைபெற்ற பாரிய விடுமுறை மற்றும் பயணம் தொடர்பான Ferien – Messe Wien 2018கண்காட்சியில் இலங்கை கலந்துகொண்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை ஒஸ்ரியாவில் உள்ள இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி மற்றும் இலங்கை சுற்றுலாத்துறை மேம்பாட்டுபணியகம் மேற்கொண்டது. இந்த கண்காட்சியில் 70 நாடுகள் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்!
கொரோனா சிகிச்சைகளுக்காக தாய்லாந்திடமிருந்து இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை!
குறுகிய அரசியல் நலன்களுக்கு இரையாகாமல் நாட்டை முதன்மைப்படுத்தி செயற்படுங்கள் – மேதின செய்தியில் ஜனாத...
|
|