152 வது பொலிஸ் நிறைவு தினத்தை முன்னிட்டு பருத்தித்துறை இரத்ததானம்!
Tuesday, March 22nd, 2016
இலங்கைப் பொலிஸ் ஆரம்பிக்கப்பட்டு 152வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பருத்தித்துறை போலிஸ் அதிகாரி இ.பி.கே.நுவான் நந்தராயாண தலமையில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்றைதினம் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கே.கே.எஸ்-1 பொலிஸ் அத்தியட்சகர் மாதம்ப பருத்தித்துறை ஆராரவைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் திரு க.கேதீஸ்வரன் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்வில் பருத்தித்துறை போலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்தினர் கடற்படையினர் மற்றும் பொதுமக்கள் என 150க்கும் மேற்பட்டனர் இரத்தம் தானமாக வழங்கியமையும் குறிப்பித்தக்கது.

Related posts:
நாடுகடத்தப்பட்ட இலங்கையர் !
வெளிநாடுகளிலிருந்து மேலும் 223 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
வானிலையில் திடீர் மாற்றம்!
|
|
|
வெளிவிவகார அமைச்சர் வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களுக்காக மில்லியன் ரூபா செலவு தொடர்பான குற்ற...
அஸ்வெசும தொடர்பில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வேண்டும் - சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம...
மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்க சிங்கப்பூரின் குடிவரவு குடியகல்வு ஆய்வு ஆணையத்தின் பிரதிநிதிகள...


