14 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தேவை நிமித்தம் 14 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களுள் 3 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 6 பேர், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் இருவர் உள்ளடங்குகின்றனர்.
Related posts:
போலியோ அச்சுறுத்தல் நாட்டில் இல்லை - பிரதமர் ரணில்
ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிறது விவசாயிகள் கூட்டமைப்பு!
பாடசாலை மாணவர்களின் போசாக்கை உறுதிப்படுத்த உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் உதவியுடன் பல்வேறு வேலைத்திட...
|
|