புதிய தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நியமனம்!

புதிய தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள ஓஷாத சேனநாயக்க பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை நேற்று (20) பெற்றுக்கொண்டார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின்போது குறித்த நியமனக்கடிததினை பெற்றுக்கொண்ட அவர், இன்று முதல் ( 21) தனது பொறுப்புக்களை ஏற்கவுள்ளார்.
Related posts:
காணி வழக்கை தீர்க்கக் கோரி குடும்பப் பெண் உண்ணாவிரதம்!
ஏப்ரல் 22 இற்கு பின் வடக்கில் பிளாஸ்ரிக் பைகளுக்கு முற்றாக தடை!
அம்புலன்ஸில் சென்று பரீட்சை எழுதிய மாணவர்கள் - மருத்துவருக்கு மக்கள் பாராட்டு
|
|