கடற்படைக்கு வட்டியற்ற கடனுதவி!

சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு ரூ .4.5 மில்லியன் பெறுமதியான வட்டி இல்லாத கடன் நேற்று (செப்டம்பர் 9) வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. ரூ .500,000 பெறுமதியான ஒவ்வொரு கடனும் கடற்படைக்குரிய நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்காலத்தில் 2700 க்கும் மேற்பட்ட சிரேஷ்ட கடற்படையினர் வட்டியற்ற கடன் பெறவுள்ளனர் எனவும் 2424 நபர்கள் ஏற்கனவே கடன்களைப் பெற்றுள்ளனர் எனவும் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
முட்டையின் விலை உயர்வு- உற்பத்தி 30 வீதத்தினால் சரிவு
எதிர்வரும் காலங்களில் புகையிரத பருவச்சீட்டை இரத்து செய்வதற்கு யோசனை - அதிகார சபையாக மாற்றப்பட்டால் ந...
இலங்கக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் இந்திய நிதியமைச்சர் திர...
|
|