ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை கைது!

60 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோய்ன் போதைப் பொருளை நாட்டுக்கு கொண்டு வந்த பாகிஸ்தான் பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபரின் பயணப் பொதி சோதனையிடப்பட்டதை அடுத்து 678 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
Related posts:
மாங்குளத்தில் கோரவிபத்து: 5 உயிர்கள் பலி!
யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை - 216 குடும்பங்களைச் சேர்ந்த 758 பேர் பாதிப்பு - மாவட்ட அனர்த்த முகாம...
இலங்கை வங்கித் துறையில் 10ஆயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேறக் கூடும் - எதிர்பார்க்கப்படுவதாக பொருளிய...
|
|