வெஸ்லி உயர்தர பாடசாலை சாதாரண தரப்பரீட்சை பெறுபேறு முடிவுகள்!

Wednesday, March 23rd, 2016

வெளியாகியுள்ள கல்விப் பொதுதராதர சாதாரண தரப்பரீட்சையில் கல்முனை வெஸ்லி  உயர்தர பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலைக்கும் கற்ப்பித்த ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக கல்லூரியின் முதல்வர் திரு வே .பிரபாகரன் தெரிவித்துள்ளார் .

இதன்படி  கல்லுரி மாணவர்கள் பெற்ற பெறுபேறுகள்,

G.விநோஜித்-9A , S.விருஷ்ணி-9A , K.வியுக்சனா-9A K.ஜெயதரணி-9A ,E.நிசாஹரி-9A

S.மிதுசாந்த்-8A B  ,  N.சாஹிர்த்தியா-8A B  ,   A.R.பாத்திமா சப்ரின்-8A B ,  S. ஹரிஜெயணி-8A B ,

மேலும் இரண்டு மாணவர்கள் 7A 2B யினையும்  இரண்டு மாணவர்கள் 6A 3Bயினையும்   மூன்று மாணவர்கள் 5A 4B யினையும் பெற்று தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளமை  குறிப்பிடத்தக்கது

Related posts:

இழுபறிநிலையில் இருந்துவந்த வேலணை வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு!
குருந்தூர்மலை அட்டூழியங்கள் நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயல் - நீதி அமைச்சர் குற்றச்சாட்டு!
இடைக்கால குழுவை நியமிப்பதற்கான முடிவை மாற்றிக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழுத்தம் பிரயோகி...