251 இந்திய மீனவர்கள் விடுதலை!
Friday, August 4th, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதன் பேரில், 251 தமிழக மீனவர்கள், படகுகளை இலங்கை விடுதலை செய்துள்ளதாக, அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
மீனவர் நலன் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
Related posts:
ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேறும் நடைமுறைகளை தாமதிக்கும் பிரித்தானியா - எச்சரிக்கும் ஜேர்மனி!
மோட்டார் சைக்கிள்களுக்கு தண்டம் பொருத்தமற்றது - மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கம்!
மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே பயண அனுமதி – இறுக்கமான நடைமுறை தொடரும் என யாழ் மாவட்ட கொரோனா ...
|
|
|


