வெஸ்லி உயர்தர பாடசாலை சாதாரண தரப்பரீட்சை பெறுபேறு முடிவுகள்!

வெளியாகியுள்ள கல்விப் பொதுதராதர சாதாரண தரப்பரீட்சையில் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலைக்கும் கற்ப்பித்த ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக கல்லூரியின் முதல்வர் திரு வே .பிரபாகரன் தெரிவித்துள்ளார் .
இதன்படி கல்லுரி மாணவர்கள் பெற்ற பெறுபேறுகள்,
G.விநோஜித்-9A , S.விருஷ்ணி-9A , K.வியுக்சனா-9A K.ஜெயதரணி-9A ,E.நிசாஹரி-9A
S.மிதுசாந்த்-8A B , N.சாஹிர்த்தியா-8A B , A.R.பாத்திமா சப்ரின்-8A B , S. ஹரிஜெயணி-8A B ,
மேலும் இரண்டு மாணவர்கள் 7A 2B யினையும் இரண்டு மாணவர்கள் 6A 3Bயினையும் மூன்று மாணவர்கள் 5A 4B யினையும் பெற்று தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
7 சாரதிகளுக்கு 77ஆயிரம் அபராதம்!
கொரோனா சோதனை தொகுதிகளுக்கு தட்டுப்பாடு- அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் மட்டும் பரிசோதனை – நாளை முக்கிய...
அரசியலமைப்பு பேரவை எடுக்கும் முடிவுகளுக்கு அழுத்தங்கள் கொடுக்கும் இயலுமை நிறைவேற்று அதிகாரத்திற்கு இ...
|
|