வெளிநாட்டு சுற்றலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Thursday, February 8th, 2018
கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு சுற்றலா பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடம் ஜனவரி மாதம் 12.6சதவீதமாக அதிகரித்துள்ளது.
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 2 19 360 எனவும் கடந்த ஜனவரி மாதம் 2 46 972 எனவும் இலங்கைசுற்றுலாத்துறை அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும் வட அமெரிக்காவிலிருந்து வருகை தந்தோரின் எண்ணிக்கை 20.1 சதவீதத்தினாலும் அமெரிக்காவில் இருந்து வருகை தந்தோரின் எண்ணிக்கை 18.2 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளது.
Related posts:
ஜனாதிபதியிடம் தெரிவிக்க இதுவரை 44,677 முறைப்பாடுகள்!
விண்ணப்பம் கோரல்!
அரச உத்தியோகத்தர்களை மீள இணைத்துக் கொள்வதற்கான சுற்றறிக்கை திங்களன்று வெளியாகும்!
|
|
|


