வெளிநாட்டவர்களை தடுத்து வைக்க கட்டுநாயக்கவில் முகாம்!

விசா காலம் நிறைவடைந்த பின்னரும் இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்து தடுத்து வைப்பதற்கான முகாமொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை அண்மித்த பகுதியில் இந்த தடுப்பு முகாம்அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 327 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த தடுப்பு முகாமிற்குஅமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
வரட்சியான காலநிலை காரணமாக குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கு தூர இடம் செல்லும் கோணாவில், அறிவியல் நகர் மக...
இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு – வானிலை அவதான நிலையம்!
அதி உச்ச பாதுகாப்புகளுடன் பரீட்சைகள் நடத்தப்படும் – ஆனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என கல்வி அமைச்சு ...
|
|