வெளிநாடு செல்வதாயின் உரிய பயிற்சி வழங்கப்பட வேண்டும் – இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி!
Monday, May 8th, 2017
இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்வதாயின், அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னரே அனுப்பப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லும் மீனவர்களுக்கு மரணம் கூட ஏற்படும் வாய்ப்புள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
Related posts:
டெங்கின் தாக்கம் : அவசரமாக மூடப்படும் 66 பாடசாலைகள்!
கூட்டுப்படைப் பயிற்சி திருமலையில்!
கர்ப்பிணிகள் - பாலூட்டும் தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க அனுமதி - மகப்பேற்று வைத்தியர்கள் ஆய...
|
|
|


