வெளிநாடு செல்ல அனுமதி.!
Thursday, August 11th, 2016
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை செம்டெம்பர் 06 திகதி வரை தளர்த்துவதாக கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இன்று அனுமதி வழங்கியுள்ளார்.
ஜோன்ஸ்டன் தனது மனைவியுடன் சிங்கபூர் செல்வதற்கு அவர் நீதிமன்றத்தின் அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மதுபோதையில் வாகனம் செலுத்திய 401 பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
‘நீர்ப்பாசன சுபீட்சம்’- குளங்கள் மற்றும் நீர்ப்பாசன நீர் நிலைகளை விரைவாக புனரமைக்க தேசிய திட்டம் ஜன...
அங்கவீனர்களுக்கு வசதியாக வாக்களிக்கும் வகையில் 10 மாவட்டங்களில் புதிய அடையாள அட்டை - முன்னோடி வேலைத்...
|
|
|


