வெப்பத்துன் கூடிய காலநிலை இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும்! – காலநிலை மத்திய நிலையம்

தற்போது காணப்படும் வரட்சியான காலநிலை இந்த மாதம் 15ம் திகதி வரை நீடிக்கும் என காலநிலை மத்திய நிலையம் அறிவித்துள்ளது
தற்போது காணப்படும் வரட்சியான காலநிலையால் இரத்தினபுரி மாவட்டத்தில் அதி கூடிய வெப்பநிலை 36 பாகை செல்சியஸ் என்று பதிவாகியுள்ளதாக காலநிலை மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது
அத்துடன் மட்டக்களப்பு, கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், கண்டி, திருகோணமலை மற்றும் மன்னார் போன்ற மாவட்டங்களில் 31 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், நுவரெலிய மாவட்டத்தில் அதி கூடிய வெப்பநிலையாக 22 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருப்பதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது
Related posts:
உலகிற்கு ஏற்ற வகையில் புதிதாக பாடத்துறை அறிமுகம் - கல்வி அமைச்சர்!
வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றப் பட்டியல் வெளியீடு 221 பேருக்கு மாற்றம் 419 பேரின் விண்ணப்பம் நிராகரி...
வாகன விபத்துக்கள் அதிகரிப்பு - இன்று நாட்டின் பல பாகங்களில் விபத்துக்களில் 08 பேர் பலி!
|
|