வெங்காய செய்கையில் ஈடுபடத் தயக்கம்!
Tuesday, December 20th, 2016
குடாநாட்டு விவசாயிகளை மழை ஏமாற்றி வரும் நிலையில் செய்கையை மேற்கொள்வதற்கு விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
காலபோக வெங்காயச் செய்கைக்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் விவசாயிகள் அதில் ஆர்வம் காட்டாதுள்ளனர். மழை திடீரென ஏற்பட்டால் வெங்காயச் செய்கை அழிந்து விடும் என்பதே அவர்களின் தயக்கத்திற்கு காரணம் – விதை வெங்காயங்கள் தாராளமாகக் காணப்படுகின்றன. – என்று யாழ்.மாவட்ட விவசாயத் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

Related posts:
அமைச்சுக்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிப்பது சிறந்தது!
இலங்கையின் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார்!
நடைமுறைக்கு வந்தது பேருந்து கட்டண அதிகரிப்பு!
|
|
|


