வீதி அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள வேண்டுகோள்!
Wednesday, May 18th, 2016
அதிக மழை மற்றும் மண் சரிவு காரணமாக பாதைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்கள் தொடர்பாக 1968 என்ற இலக்கத்திற்கு உடனடியாக அறியத் தருமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
அதிக மழை காரணமாக நாட்டின் பலவேறு பிரதேசங்களில் தரைப் போக்குவரத்து மற்றும் புகையிரத போக்குவரத்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பில் மாதாந்தம் கலந்துரையாடுமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு பிரதமர் ஆ...
டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் 25,000 அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு - பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மாய...
யாழ். புங்குடுதீவில் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கண்ணகை அம்மன் ஆலய குடமுழுக்கு!
|
|
|


