விவசாய அமைச்சர் இராஜினாமா செய்வதாக அறிவிப்பு?

Saturday, December 10th, 2016

தென் மாகாண சபை விவசாய அமைச்சர் யூ.டி.ஜி. ஆரியரத்ன தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்த முறை வரவு செலவு திட்டத்தின் செலவுக்கான ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

665936210ST

Related posts:


பொது மக்களுக்கு அதிகளவில் வரி நிவாரணம் வழங்கியது இந்த அரசாங்கமே - வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன...
சட்டவிரோத மதுபானத்தை கண்டறிய புதிய செயலி - இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
முழு அரச சேவையிலும் பாதி வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளது அரச நிர்வாகம்...