விவசாயிகளுக்கு உரமானியம் வழங்க நடவடிக்கை!

Sunday, October 8th, 2017

குருநாகல் மாவட்ட விவசாயிகளின் நன்மை கருதி பெரும்போகத்திற்கான உரமானியத்தை வழங்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருநாகல் மாவட்டத்தில் 30 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 1 இலட்சத்து 80 ஆயிரம் விவசாயிகள் இதன்மூலம் நன்மையடையவுள்ளதாக குருநாகல் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. குருநாகல் மாவட்டத்தில் தற்சமயம் 70 சதவீதமான விவசாயிகளே நெற்செய்கையில் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: