விவசாயிகளின் சந்தைப் பொருளாதாரத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம்!

சிறுதோட்ட விவசாயிகளை ஊக்குவித்து அவர்களது சந்தைப் பொருளாதார வசதிகளை அதிகரிக்கும் நோக்கில் விசேட வேலைத்திட்டமொன்றை கமநல அமைச்சு மேற்கொண்டுள்ளது.
உலக வங்கி 125 மில்லியன் அமெரிக்க டொலர்களை இவ்வேலைத்திட்டத்திற்காக வழங்கியுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தின் முக்கிய அம்சம் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்தி, ஊவா மாகாணங்களில் உள்ள 07 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 21 கொத்தணி கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளமையேயாகும்.
Related posts:
கல்வி இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை!
இந்திய கடற்றொழிலாளர்களுடன் தொடர்பு - அனலைதீவிற்கான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம் - காரைநகர், அனல...
முகநூல் தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
|
|