விரைவில் பிரதமர் சீனா பயணம்!
Friday, August 12th, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவிற்கான விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் உதவிகளை பெறுவதற்காக சீனாவிற்கு பயணம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சீனாவில் உள்ள பல கைதொழில் மையங்களை கண்காணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதமரின் இந்த பயணம் நான்கு நாள் விஜயமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் ஜப்பான் பயணமானார்!
தவறிழைத்த அரச அதிகாரிகள் தொடர்பில் எழுத்து மூலம் அறிவியுங்கள் – வடக்கின் ஆளுநர் கோரிக்கை!
சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்கான சட்டம் - மேடா நிறுவனத்தின் பிரதானியை சந்தித்து ஜனாதிபதி அறிவுறுத்...
|
|
|


