விரைவில் பிரதமர் சீனா பயணம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவிற்கான விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் உதவிகளை பெறுவதற்காக சீனாவிற்கு பயணம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சீனாவில் உள்ள பல கைதொழில் மையங்களை கண்காணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதமரின் இந்த பயணம் நான்கு நாள் விஜயமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு - இலங்கை சுற்றுலா அபிவிர...
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கான சட்ட வரைவு 3 மாதங்களுக்குள் - அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு...
பல்கலைக்கழகத்திற்கு வழங்கும் முன்னுரிமை முன்பள்ளி மேம்பாட்டுக்கும் வழங்க வேண்டும் - அமைச்சர் விஜயதாச...
|
|