விமானப்படை தளத்தில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி!

Sunday, March 29th, 2020

முகத்துவாரம் பகுதியில் உள்ள கற்பிட்டி விமானப்படை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் விமானப்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts: