விபத்தில் தாய் பலி!
Monday, July 18th, 2016
அங்கமலே ரயில் கடவையில் ரயிலில் மோதுண்டதில், தாய் அவ்விடத்திலேயே பலியானதுடன் அவருடன் இருந்த பிள்ளை காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த பிள்ளை, அந்த ரயிலேயே ஹப்புத்தளை வைத்தியசாலையில் எடுத்துச்செல்லப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.
Related posts:
புதிய கட்சியை பதிவு செய்ய வேண்டாம் : மகிந்தவிடம் எழுத்துமூலம் கோரிக்கை!
லீசிங் நிலுவைகள் தொடர்பில் விசேட திட்டத்மொன்றை தயாரிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறு...
170,000 மில்லியன் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 31ஆம் திகதி ஏல விற்பனை - மத்திய வங்கி...
|
|
|


