விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகக் கல்லூரி அனுமதிக்கான விண்ணப்ப முடிவுத்திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக உதவிப் பதிவாளர் வி. சிவகௌரி அறிவித்துள்ளார் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களது வேண்டுகோளிற்கிணங்க அவ் விண்ணப்ப முடிவு திகதி 09.02.2018 இல் இருந்து 19.02.2018அக நீடிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
இந்திய மீனவர்கள் 17 பேர் கைது.!
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் சீனா கலந்துரையாடல்!
பழங்களின் விலைகள் மேலும் உயர்வு - கொய்யா 700 ரூபா - நெல்லி 1200 ரூபா!
|
|