விண்ணப்பிக்குமாறு கோரிக்கை!

இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையின் பண்டத்தரிப்பு தொழில் பயிற்சி நிலையத்தில் அடுத்த வருடத்துக்கான கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. மின்னிணைப்பு, அழகுக்கலை, சிகை அலங்கரிப்பு ஆகிய பயிற்சி நெறிகளுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பயிற்சிகளில் பங்குபற்றவுள்ளோர் பண்டத்தரிப்பு பிரான்பற்றில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
காச நேய் தாக்கம் :யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் 23 பேர் பலி!
மீன் விலையில் வீழ்ச்சி!
முக கவசங்களுக்கு தட்டுப்பாடு - அரச மருந்தக கூட்டுத்தாபன தலைவர்!
|
|