விண்ணப்பம் கோரல்!
Friday, May 18th, 2018
யாழ் இந்துக்கல்லூரியில் 2020 ஆண்டு ஜி.சி.ஈ உயர்தர மாணவர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
பொறியியல்தொழில்நுட்பப் பிரிவு, உயிர்முறைமைகள் தொழில்நுட்பம், கலைப்பிரிவு, ஆங்கில மொழி மூல வர்த்தகப் பிரிவு போன்ற பாடங்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து தருமாறு பாடசாலை அதிபர் சதா நிமலன் தெரிவித்துள்ளார்.
Related posts:
நாடாளுமன்றத்திற்கு வருகின்றது கோப்குழுவின் விசேட அறிக்கை!
பாடசாலை மாணவர்களுக்காக புதிய பேருந்து சேவை - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
லக்ஷபான மின் உற்பத்தி நிலையம் பழுது - டீசல் இல்லை – மின்சார சபையிடம் பணமும் இல்லை - மின்வெட்டு நேரத்...
|
|
|


