பாடசாலை மாணவர்களுக்காக புதிய பேருந்து சேவை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
Wednesday, July 7th, 2021
பாடசாலை மாணவர்களுக்காக புதிய பேருந்து சேவை ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
தரம் ஐந்திற்கு கீழ் உள்ள வகுப்புக்களில் கல்வி கற்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு வசதியான போக்குவரத்து சேவையை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பலாலி பொலிஸ் நிலையம் மீண்டும் மீள்குடியேற்ற பகுதிக்கு!
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிரந்தர தீர்வு அல்ல - அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!
வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பிய இளைஞர் விபத்தில் பலி!
|
|
|


