வாஸ் குணவர்தன கைது!
Monday, June 27th, 2016
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தன, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிர்ப்பந்தத்தின் பேரில் பணத்தை பெற்றுக் கொண்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டு இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. சந்தேகநபரின் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டதை அடுத்து அவரை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Related posts:
தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு !
கொரோனா தொற்று எதிரொலி - நாடாளுமன்ற அமர்வுகள் இரு நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அறிவிப்பு!
தாய் நாட்டிற்கு வருமாறு கோட்டாபய ராஜபக்சவிடம் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்து!
|
|
|


