தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு !
Friday, December 23rd, 2016
தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்த 78 வயதான முதியவரொருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை(22) உயிரிழந்துள்ளார்.
புத்தூர் மருதடிப் பகுதியைச் சேர்ந்த குறித்த முதியவர் தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Related posts:
அரச ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு நாளைமுதல் வழங்க ஜனாதிபதி செயலணி நடவடிக்கை!
மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு சுகாதார அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை - பேராசிரியர் ஜில்.எல் பீரிஸ...
அடுத்த 10 ஆண்டுகளில் உள்நாட்டிலேயே வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பொருளாதார மாற்றம் ஏற்படுத்தப...
|
|
|


